Posts

Showing posts from May, 2014
நானும் விரட்டுகிறேன் சில தருணங்களில் துணிவாக நானும் அஞ்சுகிறேன் பல சமயங்களில் பக்குவமாக அச்சமும் துணிவும் அடுத்தடுத்து ஆட்கொள்ளும் அவசியங்கள் அவசர உலகில்