நானும் விரட்டுகிறேன்
சில தருணங்களில்
துணிவாக

நானும் அஞ்சுகிறேன்
பல சமயங்களில்
பக்குவமாக

அச்சமும் துணிவும்
அடுத்தடுத்து ஆட்கொள்ளும்
அவசியங்கள்
அவசர உலகில்

Comments

Popular posts from this blog

Tribute on Balagopal

CIVIL AND DEMOCRATIC RIGHTS IN MALAYSIA