Posts

Showing posts from February, 2024

எங்கிருக்கும்

 இங்கிருந்தால் அங்கிருக்கும்! அங்கிருந்தால் இங்கிருக்கும் ! எங்கி ருந்தால் எங்கிருக்கும் ? ஏக்கங்கள் கூடியிருக்கும் அங்கங்கே  அண்டி இருக்கும்  ஆர்வமும் சேர்ந்திருக்கும்

Queries

 Not written for years Now return with tears Outside  calm Inside storm What makes us  What takes us  Where we go Where we stay How we live Why they give Endless queries Ingrained worries